முழு வேதாகமமும் கற்றுக்கொள்ளுங்கள்
- சகரியா பூணன்

Body: 

"71" வேதாகமத்தை தெளிவாக்கும் மனதை உயிருட்டும் உன்னத செய்திகள்.
கற்றுக்கொள்ளும் இருதயத்தோடு கேளீர்! கிறிஸ்துவை அறிவீர்!! உத்தம சீஷனாய் வாழ்வீர்!!!
இச் செய்திகள் ஒலி, ஒளி நாடாக்களில் ( CDக்கள் மற்றும் DVDகள்) கிடைக்கப்பெறுகின்றன.