இயேசு தம் சீஷர்களுக்கு ஒப்புவித்த பெரும் கட்டளை இரண்டு பகுதிகளைக் கொண்டது:
1. ஒவ்வொருவருக்கும் சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது (மாற்கு 16:15,16). இதை பல கிறிஸ்தவ சபைகள் செய்கிறார்கள் என்பது நலமான காரியம்.
2. அவர்களை சீஷர்கள் ஆக்குவது, ஞானஸ்நானம் கொடுப்பது, இயேசு கற்பித்த யாவையும் அவர்களுக்கு உபதேசிப்பது (மத்தேயு 28:19,20).
சகோதரர் சகரியா பூணன் அவர்களின் 80 வேத பாடங்களின் ஒரு தொகுப்பு (ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள்)